எந்த சாதனைக்கும் வயது தடையல்ல என உணர்த்திய மூதாட்டி காலமானார்!
எந்த சாதனைக்கும் வயது ஒரு பொருட்டே அல்ல. வயதும் முதுமையும் உடலுக்குத் தானே தவிர, அறிவுக்கும் உழைப்புக்கும் இல்லை என்பதை உணர்த்திய மூதாட்டி கார்த்தியாயினி(101) வயது மூப்பு காரணமாக புதன்கிழமை காலமானார்.










