உத்தரகண்ட் பித்தோராகரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4 ஆகப் பதிவு
உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டம் அருகே திங்கள்கிழமை காலை 9.11 மணியளவில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள










