சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மம்தா பானர்ஜியை சந்தித்த கால்பந்தாட்ட வீரர் ரொனால்டினோ!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கால்பந்தாட்ட வீரர் ரொனால்டினோ இன்று (அக். 16) நேரில் சந்தித்தார். 

News image
Updated On :16 அக்டோபர் 2023, 3:37 pm

DIN


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கால்பந்தாட்ட வீரர் ரொனால்டினோ இன்று (அக். 16) நேரில் சந்தித்தார். 

துர்கா பூஜையையொட்டி கொல்கத்தாவுக்கு வருகைபுரிந்துள்ள அவருக்கு, மம்தா பானர்ஜி இந்திய பாரம்பரிய முறைப்படி வரவேற்பளித்தார்.

Story image

பிரேசில் கால்பந்தாட்ட வீரரான ரொனால்டினோ இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகைபுரிந்துள்ளார். ஆயுத பூஜையையொட்டி நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கொலு பொம்மைகள் வைக்கப்பட்ட அரங்குகளைத் திறந்துவைத்தார். பரூய்பூர், நரேந்திரபூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரு பந்தல்களை ரொனால்டினோ இன்று மாலை திறந்து வைத்தார். 

முன்னதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அவரின் இல்லத்திற்கு நேரில் சந்தித்தார். அவரை இந்திய பாரம்பரிய முறைப்படி மம்தா வரவேற்றார். அவருக்கு இனிப்புகளையும் வழங்கினார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.