நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கட்சியின் பாராளுமன்ற பிரிவுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர், என்னை 'மோடி' என அழையுங்கள், 'மோடி ஜி' என அழைக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
மேலும், இதுவரை நடைபெற்ற தேர்தல்களின் வாக்குத் தரவுகளைச் சுட்டிக்காடிய அவர், பா.ஜ.க. மக்களின் விருப்பமான கட்சியாக மாறியிருப்பதாகக் கூறினார்.
இதையும் படிக்க: தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மருத்துவமனையில் அனுமதி
இந்த வெற்றிக்கு குழுவாக செயல்பட்டதே காரணம் எனத் தெரிவித்த பிரதமர், கட்சியின் பலம் மிசோரமில் இரட்டிப்பாகியிருப்பதாகவும் தெலுங்கானாவில் பல மடங்கு அதிகரித்திருப்பதாகவும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.