மக்களவையில் புகை: திட்டமிட்டு அரங்கேற்றிய 6 நண்பர்கள்
மக்களவையில் இரு இளைஞர்கள் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தின் பின்னணியில் 4 பேர் இருப்பதும், இவர்கள் இணைந்து திட்டமிட்டு இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மனோரஞ்சன் - சாகர் சர்மா








