வினாத்தாள் கசிவு: தேர்வை ரத்து செய்து தெலங்கானா அரசுப் பணியாளர் தேர்வாணையம் உத்தரவு
தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக மார்ச் 5 ஆம் தேதி நடத்தப்பட்ட "இளநிலை பொறியாளர்" தேர்வை ரத்து செய்து தெலங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎஸ்பிஎஸ்சி) உத்தரவிட்டுள்ளது.










