முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் முதல்வர் யோகி! 

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடியை செவ்வாய்க்கிழமை(நாளை) சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Published On :

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடியை செவ்வாய்க்கிழமை(நாளை) சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த சந்திப்பின்போது முதல்வர் யோகியுடன், எரிசக்தி துறை அமைச்சர் ஏ.கே சர்மாவும் கலந்துகொள்கிறார். முதல்வர் - பிரதமர் இடையேயான இந்த சந்திப்பில், அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ராமர் கோயில் திறப்பு விழா அடுத்தாண்டு தொடக்கத்தில் நடக்க வாய்ப்புள்ளதால் இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. 

முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில் முதல்வர் யோகி உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி மாவட்டத்திற்குச் சென்று ராமஜென்ம பூமியில் கோயில் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.