‘கலாரசிகனின் இந்த வாரம்’ நூல் அறிமுக விழா தில்லியில் நாளை நடைபெறுகிறது
தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன் எழுதிவரும் ‘கலாரசிகனின் இந்த வாரம்’ தொடரின் ஆறு தொகுதிகள் அறிமுக விழா தில்லித் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

தில்லித் தமிழ்ச் சங்கம்
கோப்புப் படம்









