இதழியல் வரலாற்றில் மைல்கல் ஈகைப் பெருநாள் மலா்: டாக்டா் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்
தமிழக இதழியல் வரலாற்றில் தினமணி ஈகைப் பெருநாள் மலா் ஒரு மைல்கல் என இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (ஐஎஃப்டி) துணைத் தலைவா் டாக்டா் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் தெரிவித்தாா்

தினமணி ஈகைப் பெருநாள் மலா்-2026 அறிமுக விழா.
படம்: DNS









