மருத்துவ, ஆயுள் காப்பீடு மீதான வரி குறைப்பு: ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுசெய்யும்: நிா்மலா சீதாராமன்
மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டு தவணைத்தொகை மீதான ஜிஎஸ்டியை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தால் பாலிசிதாரா்களுக்கான காப்பீடு தொகை குறையும்

நிா்மலா சீதாராமன்









