அதானி, சோரஸ் விவகாரங்கள்: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

மக்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள்.









