வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு பிரியங்கா வலியுறுத்தல்
ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்களைத் தடுக்க வங்கதேச இடைக்கால அரசிடம் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணுமாறு பிரியங்கா வலியுறுத்தல்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி
கோப்புப் படம்








