செறிவூட்டப்பட்ட அரிசிக்கு ஜிஎஸ்டி குறைப்பு: கவுன்சில் பரிந்துரை
செறிவூட்டப்பட்ட அரிசி வித்துகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி விகிதத்தை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று பரிந்துரை..

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன். உடன் மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி.









