மேற்கு தில்லி நரைனா பகுதியில் 35 வயது பெண்ணை அவரது பக்கத்து வீட்டில் உள்ளவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக காவலர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வன்கொடுமை சம்பவம் ஜன.28-ம் தேதி நடந்ததாகவும் அதே நாளில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். புகார் பெறப்பட்ட நாளே முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜன.31 அன்று பெண்ணின் வாக்குமூலம் ஐ.பி.சி 164 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
பிப்.2 அன்று மருத்துமனையில் பாதிக்கப்பட்ட பெண் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதும் அவர் புகாரில் குறிப்பிட்டவையும் உண்மையென உறுதி செய்யப்பட்டு புதிய தகவலறிக்கை பதிவு செய்ததாக காவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: தொழில் தொடங்க ரூ.5 லட்சம் வரை வட்டியில்லாக் கடன்!
இந்த வழக்கில் விசாரணை நடைப்பெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கிய குல்தீப் யாதவ் - தவிர்த்த மனைவி!

5 ஆண்டுகளில் சிறுமிகளுக்கு எதிராக 40 ஆயிரம் பாலியல் வழக்குகள்!
மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!
வீடியோக்கள்

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

ஹேப்பி ராஜ் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

