2023-இல் பெண்களுக்கு எதிரான குற்றங்களாக 28,811 புகாா்கள் பதிவு: பாஜக ஆளும் உ.பி.யின் பங்கு 55%
2023-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக நாடு முழுவதும் 28,811 புகாா்கள் தேசிய மகளிா் ஆணையத்தில் (என்சிடபிள்யு) பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது.









