ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தில்லி, காஷ்மீரில் லேசான நிலஅதிர்வு!

தலைநகர் தில்லி மற்றும் காஷ்மீல் உள்ளிட்ட மாநிலங்களில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. 

News image
கோப்புப்படம்
Updated On :11 ஜனவரி 2024, 10:04 am

DIN

தலைநகர் தில்லி மற்றும் காஷ்மீல் உள்ளிட்ட மாநிலங்களில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. 

அதேபோன்று, ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக தில்லி, காஷ்மீரிலும் நில அதிர்வு உணரப்பட்டது.  

பாகிஸ்தான் ஹிந்துகுஷ் மலைப்பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.