வயநாடு: கேரள மாநிலம் வயநாடு சுற்றுப் பகுதிகளில் தொடர்ச்சியாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்துவரும் சம்பவங்கள் பதிவாகி வருகிற நிலையில் சனிக்கிழமை ஆண் புலி ஒன்று கூண்டில் சிக்கியுள்ளது.
சமீபத்தில் அருகில் உள்ள பகுதிகளில் கால்நடைகளைக் கொன்ற அதே புலி தான் இது என வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
பீனாச்சி எஸ்டேட்டில் இந்தக் கூண்டு அமைக்கப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை பசு கன்று ஒன்றைப் புலி கொன்ற இடத்திற்கு அருகில் இந்தக் கூண்டு அமைக்கப்பட்டது.
பிடிபட்ட புலி 11 வயதுடையதாக இருக்கலாம். டபிள்யூ.வொய்.எஸ் 9 என்று அடையாளமிடப்பட்ட இந்தப் புலி சமீபத்தில் வாழ்விடத்தில் புகுந்துள்ளது.
மேலும், வெள்ளிக்கிழமை இரவு கரடி ஒன்று சுற்றித் திரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின.
இதையும் படிக்க: காவல் அதிகாரியின் மகனுக்கு என்ன ஆனது? உடலை தேடும் காவல்துறை
சில நாட்களாக இந்தக் கரடி மக்கள் வாழ்விடங்களில் சுதந்திரமாக சுற்றித் திரிவது அந்தப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கரடியும் சில நாள்களுக்கு முன்பு வீட்டுக்குள் புகுந்து சர்க்கரையை உண்ட கரடியும் ஒன்றா என இன்னும் அதிகாரிகள் உறுதி செய்யவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!

மார்ச் 17 - 22 திமுக வேட்பாளர்கள் நேர்காணல்! தொகுதி விவரங்கள்!

சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

