மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தண்டவாளத்தில் உடல்கள்: ரயில் மோதி விபத்தா?

ரயில் மோதி உயிரிழந்த நபர்கள் யாரென்கிற விபரம் இன்னும் கிடைக்கவில்லை.

News image
Updated On :30 ஜனவரி 2024, 6:09 am

DIN

கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியில் ரயில்  தண்டவாளத்தில் இருவரின் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இருவரும் சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இறந்தவர்களின் அடையாளம் தெரியவில்லை. இந்த விபத்து தகவல் கிடைத்ததும் காசர்கோடு காவல்துறை மற்றும் ரயில் பாதுகாப்பு படை சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

ஒருவர் உடல் ரயில் தண்டவாளத்திலும் மற்றொருவர் உடல் ரயில் தண்டவாளத்துக்கு அருகிலும் மீட்கப்பட்டுள்ளது.

இவர்களின் இறப்பு குறித்தும் அந்த நபர்கள் யாரென்பது குறித்தும் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.