

டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு மக்களவை தொடங்கியவுடன் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 கோப்பையை வென்றது.
இந்த நிலையில், இன்று காலை மக்களவை தொடங்கியவுடன் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் வீரர்களுக்கு அவைத் தலைவர் ஓம் பிர்லா வாழ்த்து தெரிவித்தார்.
முன்னதாக ஒருநாள் உலகக் கோப்பை ஒருமுறையும், டி20 உலகக் கோப்பை ஒருமுறையும் இந்திய அணி வென்றிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

13 ஆண்டுகள் காத்திருப்பை நிறைவேற்றிய ‘ரோ - கோ’ மேஜிக்! 2024 டி20 உலகக் கோப்பை ரீவைண்ட்!!

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் புதிய சாதனை படைத்த இந்திய அணி!

இந்திய அணியின் வெற்றி பவனி...!

யு19 உலகக் கோப்பை: 6ஆவது முறையாக இந்தியா சாம்பியன்
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

