கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கர்நாடக துணை முதல்வர் சிவகுமாரின் சகோதரர் டிகே சுரேஷ் தோல்வி!

கர்நாடக துணை முதல்வரின் சகோதரர் டிகே சுரேஷ் தோல்வி: மக்கள் ஆணைக்கு தலைவணங்குகிறேன்

News image
டிகே சுரேஷ்
Updated On :4 ஜூன் 2024, 11:48 am

DIN

பெங்களூரு ஊரக தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.சுரேஷ், பாஜக வேட்பாளர் சி.என்.மஞ்சுநாத்திடம் தோல்வியை தழுவியது குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

கர்நாடக துணை முதல்வர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் டாக்டர் சி.என்.மஞ்சுநாத்தை விட 2,68,094 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியடைந்துள்ளார்.

இது குறித்து பேசிய சுரேஷ், “மக்கள் ஆணைக்கு தலைவணங்குகிறேன். புதிய தலைமைக்கு அவர்கள் வாய்ப்பளித்துள்ளனர். சி.என்.மஞ்சுநாத் அவர்களுக்கும் மக்களுக்கும் வாழ்த்துகள். சாதாரண மனிதராகவும் கட்சி பணியாளராகவும் நான் தொடர்ந்து செயல்படவுள்ளேன். கட்சித் தொண்டர்கள் நம்பிக்கையை கைவிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். பின்வாங்கும் எண்ணம் இல்லை. என் போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.