மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

மத்தியப் பிரதேச தலைமைச் செயலகத்தில் பயங்கர தீ விபத்து!

தலைநகர் போபலில் உள்ள தலைமைச் செயலகத்தின் மூன்றாவது தளத்தில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

News image

விபத்து ஏற்பட்ட தலைமைச் செயலகம்

Updated On :9 மார்ச் 2024, 8:52 am

மத்தியப் பிரதேசம், போபாலில் உள்ள தலைமைச் செயலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தலைநகர் போபலில் உள்ள தலைமைச் செயலகத்தின் மூன்றாவது தளத்தில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது.

சம்பவ இடத்துக்கு வந்த 15 முதல் 20 வரை தீயணைப்பு வாகனங்கள் விரைந்தது. தீயணைப்புத் துறையினர் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

முதல்வர் மோகன் யாதவ் நிலைமையை ஆய்வு செய்து, இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும், ஆவணங்களும் முக்கியமான கோப்புகளும் அழிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.