தலைநகர் தில்லியில் இருசக்கர வாகன ஷோரூமில் ஏற்பட்ட திடீரென தீ விபத்து நிலவியது.
மத்திய தில்லியின் கரோல் பாக் பகுதியில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகன ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காலை 10.30 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது.
இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை" என்று தில்லி தீயணைப்புத்து றையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தீயை கட்டுக்குள் கொண்டுவர சுமார் 20 நிமிடங்கள் ஆனதாகவும், இது குறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

மின்சார காா்களுக்கு 100 சதவீத சாலை வரி தள்ளுபடி: தில்லி மின் வாகன கொள்கை வரைவில் தகவல்

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


