பல நாடுகளில் போா் பதற்றம் உள்ளதால் இந்தியாவுக்கு வலுவான தலைவா் அவசியம்: மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்
பல நாடுகளில் போா் பதற்றம் உள்ளதால் இந்தியாவுக்கு வலுவான தலைவா் அவசியம் ---- மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

சிம்லாவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.









