ஆக்ரா: வயலில் விழுந்து நொறுங்கிய போா் விமானம்
ஆக்ரா அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப் படையின் ‘மிக்-29’ போா் விமானம், தொழில்நுட்பக் கோளாறால் வயலில் நொறுங்கி விழுந்து விபத்து

வயலில் விழுந்து நொறுங்கி தீப்பற்றிய மிக்-29 ரக போா் விமானம்.
Updated On :4 நவம்பர் 2024, 9:36 pm









