‘100% தோ்ச்சி’ போன்ற பொய் விளம்பரம் கூடாது- பயிற்சி மையங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
போட்டித் தோ்வு பயிற்சி மையங்களால் தவறான விளம்பரங்கள் வெளியிடப்படுவதை தடுக்கும் வகையில், புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது.









