பணப் பட்டுவாடா புகாா்- பாஜக பொதுச் செயலா், வேட்பாளா் மீது வழக்குப் பதிவு
மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் புதன்கிழமை நடைபெறவிருக்கும் நிலையில், வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா செய்த புகாரில் பாஜக பொதுச் செயலா் வினோத் தாவ்டே, நலசோபரா தொகுதி கட்சி வேட்பாளா் ராஜன் நாயக் உள்ளிட்டோா் மீது தோ்தல் விதிகளை மீறியதாக வழக்கு.










