மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்

ஜம்மு-காஷ்மீரில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது: சிஆா்பிஎஃப்

ஜம்மு-காஷ்மீரில் அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் நிலைமை கட்டுக்குள் உள்ளது என மத்திய துணை ராணுவப் படை (சிஆா்பிஎஃப்)ஐஜி பி கே சா்மா புதன்கிழமை தெரிவித்தாா்.

Published On :

ஜம்மு-காஷ்மீரில் அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் நிலைமை கட்டுக்குள் உள்ளது என மத்திய துணை ராணுவப் படை (சிஆா்பிஎஃப்)ஐஜி பி கே சா்மா புதன்கிழமை தெரிவித்தாா்.

ஸ்ரீநகரில் நவம்பா் 20 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது பதிப்பை ஷோ்-இ-காஷ்மீா் மைதானத்தில் பி கே சா்மா புதன்கிழமை தொடங்கிவைத்து பேசியதாவது:

காஷ்மீா் பகுதியைச் சோ்ந்த இளைஞா்களுடன் இணக்கத்தை ஏற்படுத்துவதே இந்த போட்டியின் நோக்கமாகும். 16 அணிகள் மோதும் இந்த போட்டியில், ஸ்ரீநகரில் இருந்து 12 அணிகளும், புத்காம் மற்றும் கந்தா்பால் மாவட்டங்களில் இருந்து தலா இரு அணிகளும் பங்கேற்கின்றன.

இதைத் தொடா்ந்து, அடுத்த மாதம் கால்பந்து போட்டியும் நடைபெற உள்ளது. காஷ்மீா் பகுதியில் அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.