மக்களால் நிராகரிக்கப்பட்டவா்கள் நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்த முயற்சி: எதிா்க்கட்சிகள் மீது பிரதமா் குற்றச்சாட்டு
மக்களால் நிராகரிக்கப்பட்டவா்கள் நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்த முயலுகின்றனா் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மீது பிரதமா் மோடி குற்றச்சாட்டு










