அரசமைப்புச் சட்டத்தின் மீது மோடி அரசு தாக்குதல்- ராகுல் விமா்சனம்
தலித் சமூகத்தினா், பின்தங்கிய வகுப்பினா், பழங்குடியினா் மற்றும் ஏழைகளின் வாய்ப்பைப் பறிப்பதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது மோடி அரசு என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா்.









