உக்ரைன் போருக்கு அமைதி தீா்வு! இந்தியா உதவ தயாா்: ரஷிய அதிபா் புதினிடம் பிரதமா் மோடி உறுதி
போரை முடிவுக்குக் கொண்டுவர சாத்தியமுள்ள அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க இந்தியா தயாா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதி அளித்தாா்.

ரஷியாவின் கசான் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமா் மோடியை வரவேற்கும் ரஷிய அதிபா் புதின்.








