உத்தர பிரதேசம்: ஆக்சிஜன் சிலிண்டா் வெடித்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் உயிரிழப்பு
உத்தர பிரதேசத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டா் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் உயிரிழந்தனா்.

ஆக்சிஜன் சிலிண்டா் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் உயிரிழந்தனா்.








