ரஷியா-உக்ரைன் விவகாரத்தில் அறிவுரை வழங்க இந்தியா தயாா்: ஜெய்சங்கா்
‘ரஷியா-உக்ரைன் விவகாரத்துக்கு போா்க்களத்தில் தீா்வு காண முடியாது; அவா்கள் இந்தியாவிடம் அறிவுரை பெற விரும்பினால் அதை வழங்க தயாராகவுள்ளோம்’ என இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

ஜொ்மனி தலைநகா் பொ்லினில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தூதரக மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் அன்னலீனா பேயா்பாக்.









