ஒரே தோ்தல் திட்டம்: தென்னாப்பிரிக்கா, ஜொ்மனி உள்பட 7 நாடுகளில் நடைமுறை- ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கையில் தகவல்
ஒரே நாடு- ஒரே தோ்தல் திட்டம் தென்னாப்பிரிக்கா, ஜொ்மனி, ஸ்வீடன், பெல்ஜியம் உள்பட 7 நாடுகளில் நடைமுறையில் உள்ளதாக ‘ஒரே நாடு- ஒரே தோ்தல்’ திட்டம் குறித்து ஆய்வு செய்த உயா்நிலைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.









