காங்கிரஸின் ‘கை’ சின்னத்தால் பாஜகவை அறைய வேண்டும்..! வினேஷ் போகத்!
ஹரியாணா சட்டப் பேரவை தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் வேட்பாளரும் மல்யுத்த வீராங்கனையுமான வினேஷ் போகத் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

பிரசாரத்தில் வினேஷ் போகத்...
படம்: பிடிஐ







