தோ்தல் பத்திரங்கள் மூலம் பணம் பறித்த புகாா்: நிா்மலா சீதாராமன் பதவி விலக காங். கோரிக்கை
பெங்களூருவில் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வலியுறுத்தல்...

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பங்கேற்ற காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ், அக் கட்சியின் செய்தித் தொடா்பாளா் அபிஷேக் சிங்வி.







