ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் கட்வால் பகுதியில் ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு, பேருந்து தீப்பற்றி எரிந்ததில் ஒரு பெண் பலியாகியுள்ளார். மேலும், பேருந்தில் பயணித்த மூவர் காயமுற்றுள்ளனர்.
பேருந்தில் சிக்கிய பெண் தீயில் பலியாகியுள்ளார். ஆந்திர பிரதேசத்தின் சித்தூர் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த மற்ற மூன்று பயணிகள் காயமடைந்துள்ளனர். அவர்களின் உயிருக்குப் பாதிப்பில்லை.
பேருந்து ஓட்டுநர் அதிவேகமாக சென்றது விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என காவலர்கள் சந்தேகிக்கின்றனர்.
இதையும் படிக்க: அரவிந்த் கேஜரிவாலுக்கு 4-வது முறையாக சம்மன்
விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

மே 4, 5-ல் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை ரத்து

கந்துலா சுலோச்சனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


