வக்ஃப் சட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்: அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம்!
நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவோம் என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) தெரிவித்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம்.
(கோப்புப்படம்)








