அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணிந்தாா் மோடி - ராகுல் காந்தி
பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் சமூகத்தை பிரிக்க தேசியவாதம் என்ற பெயரை பயன்படுத்துகிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாதில் புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல்.







