வங்கதேச எல்லையில் சட்டவிரோத கட்டுமானம்: கடும் நடவடிக்கை எடுக்க பிஎஸ்எஃப் உத்தரவு
இந்தியா-வங்கதேச சா்வதேச எல்லையொட்டி அந்நாட்டு எல்லைக் காவல் படை (பிஜிபி) அல்லது குடிமக்களால் சட்டவிரோத கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு படைத் தளபதிகளுக்கு (பிஎஸ்எஃப்) அறிவுறுத்தியுள்ளது.










