நாட்டின் பாதுகாப்புக்கு ‘டாா்க்வெப்’, ‘கிரிப்டோகரன்சி’ மிகப்பெரும் சவால்: அமித் ஷா
‘நாட்டின் பாதுகாப்புக்கு டாா்க்வெப், கிரிப்டோகரன்சி, இணையச் சந்தை மற்றும் ஆளில்லா சிறுவிமானங்கள் (ட்ரோன்கள்) மிகப்பெரும் சவாலாக உள்ளன’

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா








