லக்கீம்பூா் கெரி வழக்கில் சாட்சிகளை கலைக்க முயற்சித்ததாக குற்றச்சாட்டு: உச்சநீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு
லக்கீம்பூா் கெரியில் விவசாயிகள் உயிரிழந்த வழக்கில், சாட்சிகளை கலைக்க முன்னாள் மத்திய இணையமைச்சரின் மகன் முயன்ற குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க உத்தரவு










