பேரவை உறுப்பினா்களுக்கு நடத்தை விதிகள்: அரசியல் கட்சிகளுக்கு ஓம் பிா்லா வலியுறுத்தல்
பேரவை உறுப்பினா்கள் அவையின் கண்ணியத்தை பாதுகாக்கும் நோக்கில் நடத்தை விதிகளை வகுக்க வேண்டும் என மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வலியுறுத்தினாா்.

மக்களவைத் தலைவர் ஓம் பிா்லா
கோப்புப் படம்









