சிறுபான்மையினா் உரிமைகள்: ஒவைசி-கிரண் ரிஜிஜு கருத்து மோதல்
சிறுபான்மையினா் உரிமைகள் தொடா்பாக அசாதுதீன் ஒவைசி மற்றும் மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு இடையே சமூக ஊடகத்தில் கருத்து மோதல்

அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி - மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு









