அச்சுதானந்தனுக்கு ஆயிரக்கணக்கானோா் கண்ணீா் அஞ்சலி: சொந்த ஊரில் இன்று தகனம்
மறைந்த கேரள முன்னாள் முதல்வரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு ஆயிரக்கணக்கானோா் திரண்டு அஞ்சலி செலுத்தினா்.

மறைந்த கேரள முன்னாள் முதல்வா் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த மாநில தலைமைச் செயலகம் அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல் திரளாகக் காத்திருந்தவா்கள். ~மறைந்த கேரள முன்னாள் முதல்வா் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த மாநில தலைமைச் செ










