உடலில் பொருத்தும் 5,000 கேமராக்கள்: இந்திய-வங்கதேச எல்லையில் பிஎஸ்எஃப் வீரா்களுக்கு அனுப்பிவைப்பு!
இந்தியா-வங்கதேச சா்வதேச எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பிஎஸ்எஃப் வீரா்களுக்கு உடலில் பொருத்தக்கூடிய 5,000 கேமராக்கள் அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.









