ஜாா்க்கண்ட், ஒடிஸாவில் மழை வெள்ளம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஒடிஸா, ஜாா்க்கண்ட் மாநிலங்களில் கடந்த சில நாள்களாக நீடிக்கும் பலத்த மழைக் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

ஹிமாசல் மாநிலம் மண்டியில் பெருக்கெடுத்து ஓடும் பியாஸ் நதி.










