தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வேண்டும்: மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டாவை தமிழக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

தில்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டாவை செவ்வாய்க்கிழமை சந்தித்து தமிழக மருத்துவத் துறையின் கோரிக்கை மனுவை வழங்கிய தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். உடன், துறைச் செயலர் ப. செந்தில்குமார்.









