
கர்நாடக சட்டப்பேரவையின் செயல்பாடுகளை சீர்குலைத்ததற்காக பாஜகவைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்வதற்கான மசோதா வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், 18 எம்.எல்.ஏ.க்களும் 6 மாதங்களுக்கு சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர்.
இந்த மசோதாவை கர்நாடக சட்ட மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எச்.கே. படேல் தாக்கல் செய்தார். மேலும், இந்த நடவடிக்கையானது தேவையானதும்கூட என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.