- Tag results for assembly
![]() | தமிழக சட்டப்பேரவை அக். 9-ல் கூடுகிறது!தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 9-ம் தேதி கூடவுள்ளதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்துள்ளார். |
![]() | புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் அரை மணி நேரத்தில் நிறைவு!புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கிய அரை மணிநேரத்தில் புதன்கிழமை நிறைவு பெற்றது. |
![]() | அடுத்த மாதம் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!தமிழக சட்டப் பேரவை அக்டோபா் மாதம் கூடுகிறது. |
![]() | செப்-20ல் புதுவை பேரவை குளிர்கால கூட்டத் தொடர்!புதுவை மாநில 15 ஆவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 20ஆம் தேதி புதன்கிழமை தொடங்குகிறது. |
![]() | பரபரப்பான சூழலில் கூடும் மணிப்பூர் சட்டப்பேரவை!3 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் கலவரத்துக்கு பிறகு முதல்முறையாக மணிப்பூர் மாநில சட்டப்பேரவை இன்று கூடுகிறது. |
![]() | கோசி இடைத்தேர்தல்: சமாஜவாதி வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவுகோசி சட்டப்பேரவை இடைத்தேர்தலில், சமாஜவாதிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. |
![]() | அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்: உயர்நீதிமன்றம் உத்தரவுஅதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | தெலங்கானா தேர்தல்: பிஆர்எஸ்ஸின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடுதெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாரதிய ராஷ்டிர சமிதி இன்று வெளியிட்டுள்ளது. |
![]() | உ.பி.யின் சட்டப்பேரவை விதிகளை கிண்டல் செய்யும் அகிலேஷ்!உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பேரவை விதிகள் புத்தகம் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். |
கேரள சட்டப்பேரவையில் பழனிவேல் தியாகராஜன்!கேரள சட்டப்பேரவை கூட்டத்தை தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பார்வையிட்டு வருகிறார். | |
![]() | புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தல்: உம்மன் சாண்டி மகனை நிறுத்த காங்கிரஸ் முடிவு?மறைந்த கேரள முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டி எம்எல்ஏவாக இருந்த புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலில் அவரது மகன் சாண்டிஉம்மனை வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. |
![]() | பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறதா?தற்போதைய பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் 12 நள்ளிரவுடன் முடிவடைவதை அடுத்து பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி கலைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. |
![]() | ராஜஸ்தான் தேர்தல்: மாநில நிர்வாகிகளுடன் ராகுல், கார்கே ஆலோசனைராஜஸ்தான் மாநில தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். |
![]() | வாக்காளர் பட்டியல் திருத்தம்: அக். 17 - நவ. 30 வரை விண்ணப்பிக்கலாம்!2024 ஜனவரி 1ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தியடைபவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். |
![]() | அமைச்சர்களின் துறையை மாற்ற முதல்வருக்கே அதிகாரம்: சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுஅமைச்சர்களின் இலாகைவை மாற்ற முதல்வருக்கே அதிகாரம் உள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்