பாதுகாப்பு நிலவரம்: முப்படை தளபதிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை
நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிரதமா் நரேந்திர மோடி.






